பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 25, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: மனக் குழப்பங்கள் நீங்கும்.
ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும்.
மிதுனம்: சேமிப்பு கரையக் கூடும்.
கடகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது.
சிம்மம்: உறவினர் மத்தியில் மதிப்பு உயரும்.
கன்னி: அனுபவப்பூர்வமாக பேசுவீர். தொட்டது துலங்கும்.
துலாம்: நண்பர்கள் வீடு தேடி வந்து உங்களிடம் ஆலோசனை கேட்பர்.
விருச்சிகம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.
தனுசு: எண்ணங்கள் ஈடேறும்.
மகரம்: மனப்போராட்டம், ஒருவித பயம் இருக்கும்.
கும்பம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை நினைத்து மகிழ்வீர்.
மீனம்: ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)