பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 19, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும்.
ரிஷபம்: எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
மிதுனம்: முகப்பொலிவு கூடும்.
» வளரும் இந்தியாவின் உத்வேகத்தை பிரதிபலித்தது மகா கும்பமேளா: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
கடகம்: சிக்கலான, சவாலான காரியங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்.
சிம்மம்: தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.
கன்னி: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்.
துலாம்: புதிய எலட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குவீர்.
விருச்சிகம்: சொத்து விஷயத்தில் சகோதரர்களுக்குள் விட்டுக் கொடுத்து போகவும்.
தனுசு: பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும்.
மகரம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்.
கும்பம்: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
மீனம்: நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)