பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 18, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி தங்கும்.
ரிஷபம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.
மிதுனம்: தடைபட்ட காரியங்கள் சுமுகமாக முடியும்.
» பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25-ம் தேதிகளில் வங்கி ஊழியர் சங்கம் ஸ்டிரைக்
கடகம்: வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள்.
சிம்மம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும்.
கன்ன: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
துலாம்: வீடு, வாகனப் பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.
விருச்சிகம்: நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.
தனுசு: புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்.
மகரம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
கும்பம்: பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும்.
மீனம்: முன்கோபத்தை தவிர்க்க வேண்டும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)