பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 15, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும்.
ரிஷபம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.
மிதுனம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.
கடகம்: கையில் பணம் புரளும்.
சிம்மம்: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.
கன்னி: பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்.
துலாம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
விருச்சிகம்: மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும்.
தனுசு: பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.
மகரம்: முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கும்பம்: தம்பதிக்குள் அனுசரித்துப் போவது நல்லது.
மீனம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர்கள்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)