மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ மார்ச் 10, 2025

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 10, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: மனதில் இருந்த பயம் நீங்கி தைரியம் பிறக்கும்.

ரிஷபம்: மனம் விரும்பிய புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள்.

மிதுனம்: வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

கடகம்: பல காரியங்களை போராடி முடிப்பீர்கள்.

சிம்மம்: பழைய பிரச்சினைக்கு சுமூக தீர்வு உண்டாகும்.

கன்னி: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.

துலாம்: வெகுநாளாக மனதை வாட்டிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

விருச்சிகம்: உங்கள் எதார்த்தமான பேச்சால், தடைபட்ட காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள்.

தனுசு: பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

மகரம்: பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்: திடீர் பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள்.

மீனம்: எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE