பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 8, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.
ரிஷபம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும்.
மிதுனம்: மகளின் திருமணம் தொடர்பான அலைச்சல் இருக்கும்.
கடகம்: விலையுயர்ந்த கலை பொருட்களை வாங்குவீர்.
சிம்மம்: புது சிந்தனையால் மனக்குழப்பங்கள் விலகும்.
கன்னி: திடீர் யோகம் உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும்.
துலாம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.
விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் நிதானமாக பழகவும்.
தனுசு: பாதியில் நின்ற வேலை முடிவடையும்.
மகரம்: தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும்.
கும்பம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
மீனம்: பழைய ஆபரணங்களை மாற்றிவிட்டு புதியன வாங்குவீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)