மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ மார்ச் 1, 2025

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (மார்ச் 1, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.

ரிஷபம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்.

மிதுனம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும்.

சிம்மம்: மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

கன்னி: உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.

துலாம்: குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்.

விருச்சிகம்: நெடுநாட்களாக இழுபறியாக இருந்த காரியம் முடிவுக்கு வரும்.

தனுசு: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள்.

மகரம்: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

கும்பம்: குடும்பம், அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மீனம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE