பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (பிப்.27, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும்.
ரிஷபம்: வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்.
மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்.
» “எந்த விகிதாச்சார அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு?” - மத்திய அரசுக்கு ஆ.ராசா கேள்வி
» மின்விநியோக நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல்: தமிழக மின் பகிர்மான கழகத்துக்கு 48-வது இடம்
கடகம்: தம்பதிக்குள் கருத்துமோதல் இருக்கும்.
சிம்மம்: உறவினர்களின் அன்புத் தொல்லைகள் உண்டு.
கன்னி: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.
துலாம்: எதிர்பாராத பணவரவால் பழைய கடனை பைசல் செய்வீர்.
விருச்சிகம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்.
தனுசு: குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர்.
மகரம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்.
கும்பம்: குடும்பத்தில் வீண் விவாதங்கள் வேண்டாம்.
மீனம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுக்கவும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)