மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ பிப்.26, 2025

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (பிப்.26, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு நட்பை புதுப்பிப்பீர்.

ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர்.

மிதுனம்: பணவரவு உண்டு. பழைய கடனை பைசல் செய்வீர்கள்.

கடகம்: வீண் வறட்டு கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர்.

சிம்மம்: நீண்ட நாள் கனவு நனவாகும்.

கன்னி: உற்றார் உறவினர்கள் உங்கள் வீடு தேடி வந்து பேசுவர்.

துலாம்: தடைகள் உடைபடும். கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் விலகும்.

விருச்சிகம்: வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்.

தனுசு: நீண்ட நாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும்.

மகரம்: மனைவிவழியில் விட்டுக் கொடுத்து போகவும்.

கும்பம்: புதிய சிந்தனையால் சில பிரச்சினைகளை முடிப்பீர்.

மீனம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE