பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (பிப்.22, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்.
ரிஷபம்: திட்டமிட்ட வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும்.
மிதுனம்: உறவினர் மத்தியில் மதிப்புயரும்.
» ‘த்ரிஷ்யம் 3’ படத்தை உறுதி செய்த மோகன்லால்
» அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ இயக்குநராக இந்திய வம்சாவளி நியமனம் - யார் இந்த காஷ் படேல்?
கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
சிம்மம்: கையில் பணம் புரளும்.
கன்னி: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.
துலாம்: அதிகார பதவியில் இருப்பவர் அறிமுகமாவார்.
விருச்சிகம்: பயணங்கள் அலைச்சல் தரும்.
தனுசு: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்.
மகரம்: மனவலிமையுடன் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர்.
கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்.
மீனம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.