பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (பிப்.17, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு முக்கிய வேலைகளை முடிப்பீர்கள்.
ரிஷபம்: பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள்.
மிதுனம்: நம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள்.
» அமெரிக்கா 2-வது விமானத்தில் அனுப்பிய இந்தியர்களுக்கு கை விலங்கிட்டதால் சர்ச்சை
» தமிழகத்தில் திருநர்கள் நலன் காக்க தனி கொள்கை உருவாக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
கடகம்: தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும்.
சிம்மம்: உங்கள் ஆளுமை திறன் அதிகரிக்கும்.
கன்னி: மனக் கசப்புகள் நீங்கும்.
துலாம்: இங்கிதமாக பேசி, வேலையை முடிப்பீர்கள்.
விருச்சிகம்: பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
தனுசு: வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
மகரம்: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.
கும்பம்: பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள்.
மீனம்: உடல் சோர்வு, கவலையால் தூக்கம் வராமல் சிரமப்படுவீர்கள்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)