மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ பிப். 11, 2025

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (பிப். 11, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெருகும்.

ரிஷபம்: எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் வரும்.

மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

கடகம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்.

சிம்மம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

கன்னி: அடிமனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

துலாம்: முடியாது என்றிருந்த வேலையை முடித்துக் காட்டுவீர்கள்.

விருச்சிகம்: பளிச்சென்று பேசி அனைவரையும் கவருவீர்.

தனுசு: தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும்.

மகரம்: புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள்.

கும்பம்: நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்.

மீனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE