பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (பிப். 07, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் மறையும்.
ரிஷபம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும்.
மிதுனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
கடகம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள்.
சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும்.
கன்னி: பழைய பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்.
துலாம்: விருந்தினர் வருகை அதிகரிக்கும். பணவரவு உண்டு.
விருச்சிகம்: சின்ன வேலையைக் கூட முடிக்க முடியாமல் திணருவீர்.
தனுசு: பழைய கடனைத் தீர்க்க புதுவழி பிறக்கும்.
மகரம்: மனப் போராட்டங்கள் ஓயும்.
கும்பம்: தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும்.
மீனம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)