மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஜன. 24, 2025

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன. 24, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: எடுத்த காரியங்கள் இழுபறிக்குப் பிறகு முடியும்.

ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள்.

மிதுனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

கடகம்: சவால்கள், ஏமாற்றங்களைக் கடந்து வெற்றி அடைவீர்கள்.

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

கன்னி: நீண்டநாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும்.

துலாம்: வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.

விருச்சிகம்: ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து போகும்.

தனுசு: நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

மகரம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு.

கும்பம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும்.

மீனம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE