மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஜன. 23, 2025

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன. 23, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்.

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்.

மிதுனம்: இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

கடகம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர்.

சிம்மம்: பிரியமானவர்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்.

கன்னி: தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும்.

துலாம்: மறைமுக விமர்சனம், தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும்.

விருச்சிகம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும்.

தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

மகரம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்.

கும்பம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள்.

மீனம்: குழப்பங்கள், முன்கோபத்தால் டென்ஷன் வரக் கூடும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE