மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஜன. 14, 2025

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன. 14, 2024) ராசிபலன் தொகுப்பு:(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

மேஷம்: நீங்கள் எடுக்கும் தைரியமான முடிவுகளை அனைவரும் பாராட்டுவர்.

ரிஷபம்: வெளிவட்டார தொடர்பு சாதகமாக அமையும்.

மிதுனம்: சோர்வு நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்.

கடகம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு தடைகளை உடைப்பீர்கள்.

கன்னி: வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.

துலாம்: பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும்.

விருச்சிகம்: பணபலம் உயரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.

தனுசு: உடல்சோர்வு, வயிற்றுப் பிரச்சினைகள் வந்து போகும்.

மகரம்: உறவினர், நண்பர்கள் உங்களை தேடி வருவர்.

கும்பம்: வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

மீனம்: பால்ய நண்பர்கள், உறவினர்களின் சந்திப்பால் உற்சாகம் பெருகும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE