பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன. 11, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும்.
ரிஷபம்: ஒருவித படபடப்பு வந்து செல்லும். எதிலும் நிதானமாக செயல்படவும்.
மிதுனம்: உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள்.
» நடிகைக்கு பணம்: டொனால்டு ட்ரம்புக்கு தண்டனை இல்லை
» மானாமதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 4.7 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல்
கடகம்: பணப் பற்றாக்குறை நீங்கி சேமிப்பு கூடும்.
சிம்மம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள்.
கன்னி: அடிமனதில் இருந்த பயம் நீங்கி, துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்.
துலாம்: உங்களின் குறிக்கோளை எட்டிப் பிடிக்க முயற்சிப்பீர்.
விருச்சிகம்: அதிரடியான முடிவுகளை எடுக்காதீர்கள்.
தனுசு: குடும்ப உறுப்பினர்களுடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்.
மகரம்: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
கும்பம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
மீனம்: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)