மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஜன. 08, 2025

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன. 08, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: உடன் பிறந்தவர்களுடன் மனவருத்தம் வரும்.

ரிஷபம்: பழைய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்: பிரபலங்களின் உதவி கிடைக்கும்.

கடகம்: வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்.

கன்னி: பண விஷயத்திலும், குடும்ப விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிக்கவும்.

துலாம்: வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர்.

விருச்சிகம்: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்.

தனுசு: அடிமனதிலிருந்த பயம் விலகும்.

மகரம்: நெடுநாட்களாக தடைபட்டு வந்த காரியங்கள் முடியும்.

கும்பம்: பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

மீனம்: குடும்பத்தில் அமைதி நிலவும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE