பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன. 06, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: சகோதர வகையில் நன்மை பிறக்கும்.
ரிஷபம்: பழைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
மிதுனம்: உங்களது திறமை அனைத்தும் வெளிப்படும்.
கடகம்: சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
சிம்மம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது நல்லது.
கன்னி: முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்.
துலாம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்.
விருச்சிகம்: பேச்சுத் திறமையால் அனைவரையும் கவருவீர்.
தனுசு: சோர்வு நீங்கி துடிப்புடன் காணப்படுவீர்.
மகரம்: பணப் பற்றாக்குறை விலகும்.
கும்பம்: உங்களை தேடி வந்து சிலர் உதவி கேட்பர்.
மீனம்: கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)