மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஜன. 04, 2025

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஜன. 04, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்.

ரிஷபம்: பங்குதாரர்களின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

மிதுனம்: பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். நட்பு வட்டம் விரியும்.

கடகம்: எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

சிம்மம்: நீண்ட நாள் குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்.

கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர்.

துலாம்: முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்.

விருச்சிகம்: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்.

தனுசு: மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்.

மகரம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர். வீண் அலைச்சல் குறையும்.

கும்பம்: தம்பதிக்குள் சிறு சிறு கருத்துமோதல்கள் வந்து போகும்.

மீனம்: கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE