மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ டிச.31, 2024

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (டிச.31, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

ரிஷபம்: மனக்குழப்பம் நீங்கும். வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

மிதுனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும்.

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும்.

சிம்மம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துசேரும். மூத்த சகோதர வகையில் ஆதரவு உண்டு.

கன்னி: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.

துலாம்: வெளிவட்டாரத்தில் புதிய நட்பு கிடைக்கும்.

விருச்சிகம்: கடந்த கால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும்.

தனுசு: உடல்சோர்வு, அலைச்சல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

மகரம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மீனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE