மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.03, 2024

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (அக்.03, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும் சகோதரர்களின் ஒத்துழைப்பு உண்டு.

ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் சிலரை கவருவீர். பழைய கடனை பைசல் செய்வீர்.

மிதுனம்: புதிய முயற்சி வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை குறித்து யோசிப்பீர்.

கடகம்: பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவர். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்.

சிம்மம்: திட்டமிட்டபடி பயணம் அமையும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.

கன்னி: குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகளுக்கு உடல் உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது.

துலாம்: நீண்ட நாள் முயற்சிக்கு இப்போது பலன் கிட்டும். செலவைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்.

விருச்சிகம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்.

தனுசு: சவாலில் வெற்றி பெறுவீர். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர்.

மகரம்: அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும்.

கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

மீனம்: பழைய பிரச்சினைகள் தொடர்பாக யாரிடமும் எதுவும் பேச வேண்டாம்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE