மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ செப்.19, 2024

By KU BUREAU

பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (செப்.19, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்.

ரிஷபம்: உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

மிதுனம்: பணவரவு திருப்தி தரும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்.

கடகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும்.

சிம்மம்: சில காரியங்களை போராடி முடிப்பீர். பிள்ளைகளிடம் அநாவசியமாக கோபப்படாதீர்.

கன்னி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்.

துலாம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும்.

விருச்சிகம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர். பழைய நண்பர்கள் தேடி வருவர்.

தனுசு: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர். பழைய நண்பர்கள் தேடி வருவர்.

மகரம்: முன் கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக செயல்படுவீர். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள்.

கும்பம்: மனக் குழப்பங்கள் விலகும். விருந்தினர் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்.

மீனம்: அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE