ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயில் சொர்க்கவாசல் திறப்பு


1 / 6
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயில் - வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் இன்று அதிகாலை 4.44 மணிக்கு திறக்கப்பட்டது.
2 / 6
இதற்காக ரத்தின அங்கியில் எழுந்தருளிய ஸ்ரீ நம்பெருமாள் (19 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது)
3 / 6
4 / 6
5 / 6
6 / 6
x