Loading
Loading
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
மேலும்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
×
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
Home
ஆல்பம்
வெலிங்டன் டிபென்ஸ் சர்வீசஸ் அலுவலர்கள் கல்லூரிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் - போட்டோ கேலரி
KU BUREAU
08 Dec, 2021 10:59 PM
1
/ 18
2
/ 18
3
/ 18
நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள டிபென்ஸ் சர்வீசஸ் அலுவலர்கள் கல்லூரியில் இன்று (08.12.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், லெப்டினன்ட் ஜெனரல் திரு.ஹாலோன் (KAHLON) அவர்களிடம், இந்திய முப்படை தளபதி, அவரது துணைவியார் மற்றும் இராணுவ உயர் அலுவலர்கள் விபத்துக்குள்ளாகி வீரமரணம் அடைந்தது குறித்து கேட்டறிந்தார். உடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையண்பு, காவல்துறை தலைவர் திரு.சைலேந்திரபாபு ஆகியோர் உடன் உள்ளனர்.
4
/ 18
5
/ 18
திரு. மு.க.ஸ்டாலின் - லெப்டினன்ட் ஜெனரல் திரு.ஹாலோன் (KAHLON)
6
/ 18
7
/ 18
நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள டிபென்ஸ் சர்வீசஸ் அலுவலர்கள் கல்லூரியில் இன்று (08.12.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், உயர் இராணுவ அலுவலர்களிடம் இந்திய முப்படை தளபதி, அவரது துணைவியார் மற்றும் இராணுவ உயர் அலுவலர்கள் விபத்துக்குள்ளாகி வீரமரணம் அடைந்ததற்கு தனது இரங்கலை தெரிவித்தார். உடன் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையண்பு, காவல்துறை தலைவர் திரு.சைலேந்திரபாபு ஆகியோர் உடன் உள்ளனர்.
8
/ 18
9
/ 18
10
/ 18
11
/ 18
12
/ 18
13
/ 18
14
/ 18
15
/ 18
16
/ 18
17
/ 18
18
/ 18
மேலும் ஆல்பங்கள்
#குன்னூர்
#ஹெலிகாப்டர்
#விபத்து
#காமதேனு
#coonoor
#helicopter
#accident
#bipinravath
#பிபின் ராவத்
x