நடிகை மேகா ஆகாஷ் திருமண நிகழ்வு - புகைப்படத் தொகுப்பு


1 / 21
நடிகை மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு திருமண புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
2 / 21
தமிழ், தெலுங்கில் நடித்து வரும் மேகா ஆகாஷ், தமிழில், ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’, ‘மழை பிடிக்காத மனிதன்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்
3 / 21
சாய் விஷ்ணு என்பவரைக் காதலித்து வந்தார் மேகா ஆகாஷ். சாய் விஷ்ணுவுடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு சமீபத்தில் அவர் தகவல் தெரிவித்தார்.
4 / 21
இதன் தொடர்ச்சியாக, நடிகை மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு திருமணம் நடந்த நிலையில், அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
5 / 21
6 / 21
7 / 21
8 / 21
9 / 21
10 / 21
11 / 21
12 / 21
13 / 21
14 / 21
15 / 21
16 / 21
17 / 21
18 / 21
19 / 21
20 / 21
21 / 21
x