Loading
Loading
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
மேலும்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
×
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
Home
ஆல்பம்
ஹேமா கமிட்டி ரிப்போர்ட் - பார்வதி முதல் ரேவதி வரை ரியாக்ஷன்ஸ்
KU BUREAU
02 Sep, 2024 03:45 PM
1
/ 6
ஹேமா கமிட்டி அறிக்கை பூதாகரமானதைத் தொடந்து ‘அம்மா’ சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் உள்ளிட்ட 16 செயற்குழு உறுப்பினர்கள் பதவி விலகினார்கள். இதனை கோழைத்தனமான முடிவு என்று விமர்சித்த நடிகை பார்வதி, பெண்களுக்கு சினிமாத்துறையில் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
2
/ 6
ஹேமா கமிட்டி போலவே, தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தான அறிக்கையை வெளியிட வேண்டும் என நடிகை சமந்தா தெலங்கானா அரசுக்கு கோரிக்கை முன்வைத்தார்.
3
/ 6
ஹேமா கமிட்டி பற்றி ஊர்வசி, “எல்லாத்துறைகளிலும் பாலியல் தொல்லை உள்ளது. சினிமாத்துறையில் உள்ளதை பேசுவதற்கு அரசு இப்போது ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இனிமேல் யாரும் பாதிப்படையக் கூடாது என்பதற்காக நடிகைகள் வெளிப்படையாகப் போராடுகின்றனர்” என்றார்.
4
/ 6
மலையாளத் திரைப்படம் ஒன்றில் தான் முன்பு நடித்த போது அங்கு கேரவனில் ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றும் காட்சிகளை அங்கிருந்தவர்கள் பார்த்து அச்சுறுத்தல் கொடுத்த சம்பவம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார் ராதிகா.
5
/ 6
பாதிக்கப்பட்டவர்களோடு கைக்கோத்து நிற்க வேண்டிய நேரம் இது. பிரச்சினைகளை நாம் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும் எனக் கூறியிருக்கிறார் நடிகை ரேவதி. மேலும், இது மாற்றத்திற்கான நேரம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
6
/ 6
”விமர்சனமும், பயமும் சம்பந்தப்பட்டவர்களை உடைக்கலாம். அவர்களை மதிப்பீடு செய்யாமல் முழு ஆதரவும் கொடுக்க வேண்டும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இங்கு பாலியல் ரீதியிலான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். ஆனால், இதில் பெண்களுக்குதான் அதிக பாதிப்பு” எனப் பேசியிருக்கிறார் நடிகை குஷ்பு.
மேலும் ஆல்பங்கள்
#kerala
#hemacommittee
#parvathy
#samantha
#கேரளா
#ஹேமாகமிட்டி
#பார்வதி
#சமந்தா
x