Loading
Loading
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
மேலும்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
×
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
Home
ஆல்பம்
திரை நட்சத்திரங்களின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்!
KU BUREAU
20 Aug, 2024 04:45 PM
1
/ 5
நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது தங்கை மாளவிகாவின் குறும்புத்தனமான வீடியோ ஒன்றைப் பகிர்ந்து ரக்ஷா பந்தன் வாழ்த்துக் கூறியிருக்கிறார்.
2
/ 5
நடிகர் அர்ஜூன் கபூர் தனது தங்கைகள் ஸ்ரீதேவி மற்றும் குஷி கபூர் எனத் தனது ஆறு தங்கைகளுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துகளைக் கூறியிருக்கிறார்.
3
/ 5
நடிகை ஜெனிலியா தனது அண்ணன் நைஜேலுக்கு உருக்கமான மெசேஜோடு ரக்ஷா பந்தன் வாழ்த்துக் கூறியிருக்கிறார். ‘வாழ்வில் நீ எங்கிருந்தாலும், உன்னுடைய ஆசீர்வாதமும் வழிகாட்டுதலும் வேண்டும்’ எனக் கூறியிருக்கிறார்.
4
/ 5
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனது தங்கைகள் பிரியா மற்றும் அஞ்சுதான் தான் தனது சந்தோஷம் அவர்களது ஆதரவு தனக்கு எப்போதுமே உண்டு என ரக்ஷா பந்தன் வாழ்த்துகளோடு கூறியிருக்கிறார்.
5
/ 5
நடிகர் மகேஷ்பாபுவின் மகள் சித்தாராவுக்கு அண்ணன் கெளதம் வாழ்த்துக் கூறியிருக்கிறார். எப்போதும் உனக்கு நான் இருப்பேன் என்ற வாழ்த்துகளோடு ரக்ஷா பந்தனுக்கான புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
மேலும் ஆல்பங்கள்
#ரக்ஷாபந்தன்
#ஜான்வி கபூர்
#காளிதாஸ்ஜெயராம்
#rakshabandan
#jhanvikapoor
#kalidasjayaram
x