தியேட்டர், ஓடிடியில் 12 புதுவரவுகள் - ஒரு ரவுண்டப்


1 / 12
இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
2 / 12
சிம்பு தேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள ‘போட்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
3 / 12
நகுல் நடித்துள்ள ‘வாஸ்கோடகாமா’ திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்கலாம்.
4 / 12
இளையராஜா இசையமைத்துள்ள கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை பேசும் ‘ஜமா’ திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
5 / 12
பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பேச்சி’ படத்தை திரையரங்குகளில் பார்க்கலாம்.
6 / 12
அஜய் தேவ்கனின், ‘ஆரோன் மே கஹா தும் தா’ (Auron Mein Kahan Dum Tha) இந்திப் படம் வெளியாகியுள்ளது.
7 / 12
ஜான்வி கபூரின் ‘உலாஜ்’ (ullaj) இந்திப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
8 / 12
எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் ‘ரயில்’ திரைப்படம் ஆஹா ஓடிடியில் காணக்கிடைக்கிறது.
9 / 12
பார்வதி, ஊர்வசியின் ‘உள்ளொழுக்கு’ மலையாளத் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் உள்ளது.
10 / 12
டெனிஸ் வில்லனுவேவின் ‘ட்யூன் பார்ட் 2’ ஜியோ சினிமா ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது.
11 / 12
ராஜமவுலியின் ‘Modern Masters: SS Rajamouli’ ஆவணத்தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது
12 / 12
த்ரிஷாவின் ‘பிருந்தா’ வெப்சீரிஸை சோனி லிவ் ஓடிடியில் தற்போது காணலாம்.
x