Loading
Loading
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
மேலும்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
×
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
Home
ஆல்பம்
பல் பராமரிப்பு - சில எளிய வழிமுறைகள்
KU BUREAU
27 Jul, 2024 04:54 PM
1
/ 10
அழகான புன்னகைக்கு அடிப்படை ஆரோக்கியமான பற்கள். அவற்றைப் பராமரிப்பது குறித்துப் பார்ப்போம்.
2
/ 10
பொதுவாகக் குழந்தைகள் அதிக சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை விரும்பி உண்பார்கள். முடிந்தவரை இவற்றைத் தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் இவற்றை உண்டபின் நன்றாக வாய் கொப்பளிப்பது பல்லுக்கு நல்லது.
3
/ 10
உணவு வகைகளைப் பொறுத்தவரை, நார்ச்சத்து மிக்க உணவு வகைகள் உடல் நலனுக்கு மட்டுமல்லாமல் பல்லுக்கும் மிகவும் நல்லது. அடுத்து கால்சியம் நிறைந்த பால், தயிர், முட்டை போன்றவற்றையும் உணவில் போதுமான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4
/ 10
ஒவ்வொரு முறை உணவு உண்டபின், வாய் கொப்பளித்து பற்களைச் சுத்தம் செய்வது நன்று. கண்டிப்பாகக் காலையும் இரவும் பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.
5
/ 10
இரவில் சுரப்பிகள் மிகமிகக் குறைந்த அளவிலேயே உமிழ்நீரைச் சுரக்கின்றன. எனவே, வாய் சுத்தமாக இல்லாவிட்டால் பல் சொத்தையை உண்டாக்கும் பாக்டீரியாக்கள், உணவுத் துணுக்குகளோடு பல்கிப் பெருகி பற்சிதைவை உண்டாக்கும்.
6
/ 10
ஒவ்வொரு முறை பல் துலக்கும்போதும் தரமான ஃபுளூரைடு (Fluoride) நிறைந்த பற்பசையையும் மிருதுவான பல் துலக்கியையும் பயன்படுத்த வேண்டும்.
7
/ 10
பற்களை அதிக அழுத்தம் கொடுத்துத் தேய்க்கக் கூடாது. மிருதுவான, குறைந்த அழுத்தமே போதும்.
8
/ 10
2-3 நிமிடங்களில் எல்லாப் பற்களையும் சுத்தம் செய்வது, நாக்கு, அன்னம், வாய் ஈறுகள், உட்புறத் தசைகள் போன்றவற்றையும் சுத்தம்செய்வதுடன், விரல்களால் ஈறுகளுக்கு மசாஜும் செய்ய வேண்டும்.
9
/ 10
பல் துலக்கியைக் குறைந்தது 3-4 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொள்ள வேண்டும்.
10
/ 10
வருடத்துக்கு ஒருமுறை தேர்ந்த பல் மருத்துவரிடம் சென்று பல் சுத்தம் செய்துகொள்வது (Scaling) மற்றும் பற்களைப் பரிசோதனை (Consultation and Diagnosis) செய்துகொள்வது நன்மை தரும். பற்சிதைவை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் பற்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
மேலும் ஆல்பங்கள்
#பல் பராமரிப்பு
#வழிமுறைகள்
#dental care
#dental
#dental care tips
#tips
x