ஒலிம்பிக் 2024-ல் தமிழக வீரர்கள் - ஒரு பட்டியல்


1 / 12
ஜெஸ்வின் ஆல்ட்ரின் தடகளம் (ஆடவர் நீளம் தாண்டுதல்)
2 / 12
ராஜேஷ் ரமேஷ் தடகளம் (ஆடவர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்)
3 / 12
சந்தோஷ் தமிழரசன் தடகளம் (ஆடவர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்)
4 / 12
சுபா வெங்கடேசன் தடகளம் (மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்)
5 / 12
வித்யா ராம்ராஜ் தடகளம் (மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்)
6 / 12
நேத்ர குமணன் பாய்மரப் படகு (மகளிர் ஒரு நபர் டிங்கி)
7 / 12
விஷ்ணு சரவணன் பாய்மரப் படகு (ஆடவர் ஒரு நபர் டிங்கி)
8 / 12
இளவேனில் வாலறிவன் துப்பாக்கி சுடுதல் (மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள், 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி)
9 / 12
பிருத்விராஜ் தொண்டைமான் துப்பாக்கி சுடுதல் (ஆடவர் டிராப்)
10 / 12
சத்தியன் ஞானசேகரன் டேபிள் டென்னிஸ் (மாற்று வீரர்)
11 / 12
சரத் கமல் டேபிள் டென்னிஸ் (ஆடவர் ஒற்றையர், அணி)
12 / 12
ஸ்ரீராம் பாலாஜி டென்னிஸ் (ஆடவர் இரட்டையர்)
x