தியேட்டர், ஓடிடியில் புதுவரவு என்னென்ன? - ஒரு ரவுண்டப்


1 / 11
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராயன்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது
2 / 11
ஆசிஃப் அலி, அமலா பால் நடித்துள்ள ‘லெவல் கிராஸ்’ (Level Cross) மலையாளப் படத்தை நாளை திரையரங்குகளில் காணலாம்.
3 / 11
மனோஜ் ஜோஷி நடித்துள்ள ‘தி யூபி ஃபைல்ஸ்’ (The UP Files) இந்திப் படம் நாளை வெளியாகிறது.
4 / 11
ஷான் லெவி இயக்கியுள்ள ‘டெட்பூல் வொல்வரின்’ (Deadpool & Wolverine) ஹாலிவுட் திரைப்படத்தை நாளை பார்க்கலாம்.
5 / 11
ராம்பீமனாவின் ‘புருஷோத்தமடு’ (Purushothamudu) தெலுங்கு படம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது.
6 / 11
விக்ரம் பாட் இயக்கியுள்ள பாலிவுட் ஹாரர் படமான ‘Bloody Ishq’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது.
7 / 11
குகன் இயக்கத்தில் வசந்த் ரவி, சத்யராஜ் நடித்த படம் ‘வெப்பன்’ ஆஹா ஓடிடியில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
8 / 11
பிரசன்னா இயக்கத்தில் ரோஷன் மேத்திவ், தர்ஷனா நடித்த ‘பாரடைஸ்’ (Paradise) மனோரமா மேக்ஸ் ஓடிடியில் 26-ம் தேதி வெளியாகிறது.
9 / 11
மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியான 100வது படம் ‘பையாஜி’ (Bhaiyya Ji). இதனை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.
10 / 11
சோனியா அகர்வால் நடித்துள்ள ‘கிராண்ட் மா’ படம் ஆஹா ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது.
11 / 11
ராதாமோகன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள ‘சட்னி சாம்பார்’ வெப் சீரிஸ் ஹாட்ஸ்டாரில் நாளை வெளியாகிறது.
x