மோடி முதல் ட்ரம்ப் வரை... ஏஐ அவதார் ஃபேஷன் ஷோ! - போட்டோ ஸ்டோரி


1 / 20
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பதிவில் எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார். இதில் பிரதமர் மோடி உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அளவில் அறியப்படும் பிரபலங்கள் ஒய்யார நடை போட்டுள்ளனர். முதலாவதாக மெட்டா சிஇஓ மார்க் ஸக்கர்பெர்க்.
2 / 20
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ்
3 / 20
அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ்
4 / 20
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்
5 / 20
பிரதமர் நரேந்திர மோடி.
6 / 20
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா
7 / 20
8 / 20
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்
9 / 20
ஹிலாரி கிளிண்டன்
10 / 20
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
11 / 20
சீன அதிபர் ஜி ஜின்பிங்
12 / 20
ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக்
13 / 20
14 / 20
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்
15 / 20
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
16 / 20
எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்க்.
17 / 20
18 / 20
போப் பிரான்சிஸ்
19 / 20
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
20 / 20
ரஷ்ய அதிபர் புதின்
x