Loading
Loading
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
மேலும்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
×
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
செய்திகள்
தமிழகம்
இந்தியா
விளையாட்டு
சினிமா
ஓடிடி
க்ரைம்
உலகம்
வைரல்
லைஃப்
ஸ்பெஷல்
கல்வி
ஆன்மிகம்
ஜோதிடம்
ஆல்பம்
வெப் ஸ்டோரீஸ்
வீடியோ
Home
ஆல்பம்
யார் பணக்காரன்? - ஹென்றி டேவிட் தொரேயுவின் 5 மேற்கோள்கள்!
KU BUREAU
16 Jul, 2024 05:40 PM
1
/ 6
ஹென்றி டேவிட் தொரேயு... 1817 முதல் 1862 வரையிலும் வாழ்ந்த ஓர் அமெரிக்க தத்துவ ஞானி. வாழ்வின் பெரும்பகுதியை மக்களை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்கும் முயற்சியில் பேச்சு மற்றும் எழுத்தில் செலவிட்டவர். பல சமயம் இவரை கிளர்ச்சிக்காரர் என்று ஆள்பவர்கள் சொன்னபோதிலும் “அரசாங்கம் என்ற ஒன்றே வேண்டாம் என நான் சொல்லவில்லை, நல்ல அரசாங்கம் ஒன்று வேண்டும் என்றுதான் சொல்கின்றேன்” என முழங்கியவர். அவரது 5 வெற்றி மொழிகள் இங்கே...
2
/ 6
“உங்கள் நம்பிக்கையை வைத்து முழுமையாக வாழுங்கள். உலகத்தையே உங்களால் புரட்டிப்போட முடியும்.”
3
/ 6
“ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதேபோல் ஒரு விஷயத்தை ஒரே ஒரு முறை சிந்திப்பதன் மூலம் நமக்கு சரியான யோசனை கிடைக்காது.”
4
/ 6
“ஒருபோதும் பின்னோக்கிப் பார்க்காதீர்கள்... நீங்களாக அந்தத் திசையில் போக நினைக்காதவரை!”
5
/ 6
“குறைந்த செலவுதனைக் கொண்ட ஆசைகளைக் கொண்டவனும் பணக்காரனே!”
6
/ 6
“நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டுமே போதாது. எதற்காவது உதவுபவர்களாகவும் இருக்க வேண்டும்!”
மேலும் ஆல்பங்கள்
#Henry David Thoreau
#யார் பணக்காரன்?
#Who is rich?
#ஹென்றி டேவிட் தொரேயு
#Philosopher
x