தியேட்டர், ஓடிடியில் புதுவரவு என்னென்ன? - ஒரு ரவுண்டப்


1 / 7
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தை வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் காண முடியும்.
2 / 7
பார்த்திபன் இயக்கியுள்ள ‘டீன்ஸ்’ படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
3 / 7
அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்ஃபிரா’ (sarfira) (சூரரைப்போற்று ரீமேக்) இந்திப் படம் நாளை வெளியிடப்பட உள்ளது.
4 / 7
சோனாக்ஷி சின்ஹா - ரித்தேஷ் தேஷ்முக்கின் ‘ (Kakuda) இந்திப் படம் ஜீ5 ஓடிடியில் வெள்ளிக்கிழமை நேரடியாக வெளியாகிறது.
5 / 7
விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தை நாளை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காண முடியும்.
6 / 7
வெற்றியின் ‘பகலறியான்’ ஆஹா ஓடிடியில் நாளை வெளியாகிறது.
7 / 7
இணையத் தொடர்: இம்ரான் ஹாஷ்மியின் ‘ஷோ டைம்’ தொடரின் இரண்டாம் பாகம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.
x