கல்வி விருது விழாவில் விஜய் உற்சாகம் - புகைப்படத் தொகுப்பு


1 / 38
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் இன்று (ஜூலை 3) நடந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எனது கருத்து” என்றார்.
2 / 38
3 / 38
4 / 38
5 / 38
6 / 38
7 / 38
8 / 38
9 / 38
10 / 38
11 / 38
12 / 38
13 / 38
14 / 38
15 / 38
16 / 38
17 / 38
18 / 38
19 / 38
20 / 38
21 / 38
22 / 38
23 / 38
24 / 38
25 / 38
26 / 38
27 / 38
28 / 38
29 / 38
30 / 38
31 / 38
32 / 38
33 / 38
34 / 38
35 / 38
36 / 38
37 / 38
38 / 38
x