இந்தியாவில் 30 ஆண்டுகளில் நிகழ்ந்த கோரமான 7 ரயில் விபத்துகள்


1 / 11
2023 ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில் மோதிக் கொண்ட விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2 / 11
2016 உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 150 பயணிகள் உயிரிழந்தனர்.
3 / 11
2010 மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில் மீது ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 146 பேர் கொல்லப் பட்டனர்.
4 / 11
2002 கொல்கத்தா-புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் தாபி ஆற்றில் மூழ்கியதில் குறைந்தது 120 பேர் உயிரிழந்தனர்.
5 / 11
1999 மேற்கு வங்கத்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 285 பேர் உயிரிழந்தனர்
6 / 11
1998 பஞ்சாபில் தடம் புரண்ட ரயில் மீது சீல்டா எக்ஸ்பிரஸ் மோதியதில் 210 பேர் இறந்தனர்.
7 / 11
1995 ஆக்ரா அருகே பெரோசாபாத்தில் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் மீது காளிந்தி எக்ஸ்பிரஸ் மோதியதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்
8 / 11
9 / 11
10 / 11
11 / 11
x