‘விக்ரம் 2’ முதல் ‘ஜெயிலர் 2’ வரை: இரண்டாம் பாகமாக உருவாகும் 20 படங்கள்!


1 / 20
ஒரு படம் ஹிட்டானால் அதன் அடுத்த பாகத்தை உருவாக்குவது சினிமாவில் வழக்கமான ஒன்று. அந்த வகையில், சிங்கம் 2, சிங்கம் 3, சாமி 2 போல பல ஹிட் படங்கள் அடுத்தடுத்த பாகங்களைக் கண்டுள்ளன. அப்படி அடுத்து என்ன படங்கள் வர உள்ளன என்பது குறித்து பார்ப்போம். அந்த பட்டியலில் அடுத்ததாக வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ வர இருக்கிறது.
2 / 20
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
3 / 20
கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ விரைவில் தொடங்க இருக்கிறது.
4 / 20
கார்த்தி நடிப்பில் ‘கைதி 2’ அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகச் சொல்கிறார்கள்.
5 / 20
ஜெயம் ரவி நடிப்பில் ‘தனி ஒருவன் 2’ அறிவிக்கப்பட்டு விட்டது. இதை ஏஜிஎஸ் தயாரிக்கிறது.
6 / 20
அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.
7 / 20
நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
8 / 20
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலின் விக்ரம் 2 படம் உருவாக உள்ளது.
9 / 20
விஷாலின் துப்பறிவாளன் 2 உருவாக உள்ளது.
10 / 20
மிர்ச்சி சிவா நடிக்கும் சூதுகவ்வும் 2 விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
11 / 20
விமலின் தேசிங்கு ராஜா 2 படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
12 / 20
பா.ரஞ்சித், ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.
13 / 20
விமல், மிர்ச்சி சிவா நடிப்பில் 'கலகலப்பு 3' உருவாக உள்ளது.
14 / 20
விஷ்ணு விஷால் நடிப்பில் விரைவில் உருவாக உள்ளது ‘இன்று நேற்று நாளை 2’
15 / 20
சிவகார்த்திகேயனின் ‘அயலான் 2’ உருவாக உள்ளதை தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
16 / 20
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
17 / 20
விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன் 3 அடுத்த ஆண்டு உருவாக உள்ளது.
18 / 20
‘7ஜி ரெயின்போ காலனி 2’ உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 / 20
பீட்ஸா 4 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
20 / 20
ராகவா லாரன்ஸ் இயக்கும் ‘காஞ்சனா 4’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
x