தியேட்டர், ஓடிடியில் புதுவரவு என்னென்ன? - ஒரு ரவுண்டப்


1 / 12
விதார்த் நடித்துள்ள ‘அஞ்சாமை’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.
2 / 12
மோகன் நடித்துள்ள ‘ஹரா’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது
3 / 12
சத்யராஜ், வசந்த் ரவியின் ‘வெப்பன்’ திரைப்படத்தை வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் காணலாம்.
4 / 12
காஜல் அகர்வாலின் ‘சத்யபாமா’ தெலுங்கு படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
5 / 12
ஷர்வானந்த்தின் ‘மனமே’ தெலுங்கு படத்தை திரையரங்குகளில் காண முடியும்.
6 / 12
ஷேன் நிகாமின் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ மலையாளப் படம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது.
7 / 12
வில் ஸ்மித்தின் ‘பேட் பாய்ஸ்: ரைட் ஆர் டை’ (Bad Boys: Ride or Die) ஹாலிவுட் படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
8 / 12
விக்ராந்த் மாஸ்ஸியின் ‘ப்ளாக் அவுட்’ (Blackout) இந்திப் படம் ஜியோ சினிமா ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட்டு தற்போது காணக்கிடைக்கிறது.
9 / 12
அஜய் தேவ்கனின் ‘மைதான்’ இந்திப் படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்க முடியும்.
10 / 12
அக்சய்குமார், டைகர் ஷெராஃப்பின் ‘படே மியான் சோடே மியான்’ (Bade Miyan Chote Miyan) பாலிவுட் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியிடப்பட்டு தற்போது காணக்கிடைக்கிறது.
11 / 12
பிரனவ் மோகன்லாலின் ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ (Varshangalkku Shesham) மலையாளப் படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெள்ளிகிழமை வெளியாகிறது.
12 / 12
இணைய தொடர்: ஹாலிவுட் தொடரான ‘தி அகோலிட்’ (The Acolyte) இணையத் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.
x